சூர்யா கலந்து கொள்ளும் மனித‌ச் ச‌ங்கிலி போராட்டம்

Webdunia
திரையுலகின் இ ல‌ ங்கை தமிழருக்கு ஆதரவான போராட்டம் ஐடி நிறுவ ன‌ ங்களிலும் எதிரொலித்துள்ளது. இன்று ஐடி நிறுவ ன‌ ங்களின் ஊழியர்கள் இ ல‌ ங்கையில் போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மனித ச‌ ங்கிலி போராட்டம் நடத்துகின்றனர்.

ஐடி என்றதும் நினைவுக்கு வரும் டைடல் பார்க்கின் எதிரே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. நடிகர் சூர்யாவும், பிரகாஷ்ராஜும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

த‌ ங்களுக்கு நேரடி தொடர்பு இல்லாத விஷயம் ஒன்றிற்காக ஐடி துறையினர் ஒன்றிணைவதும், போராட்டம் நடத்துவதும் இதுதான் முதல்முறை எனபது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்.. இசை அனிருத்தும் இல்லை.. ஏஆர் ரஹ்மானும் இல்லை..!

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

Show comments