பரதன் இயக்கத்தில் லாரன்ஸ்

Webdunia
அறிமுக இயக்குனர்களுக்குகூட படம் கிடைத்துவிடும். ஆனால் முதல்படத்தில் கோட்டைவிட்டவர்களுக்கு அடுத்து படம் கிடைப்பது குதிரை கொம்பு. முதல் படம் முற்றும் கோணலாகி மீண்டும் உதவி இயக்குனரானவர்கள் கோடம்பாக்கத்தில் நிறையபேர் உண்டு.

அழகிய தமிழ் மகன் படம் ச‌ ரியாக போகாததால் இயக்குனர் பரதனும் தரணியிடம் மீண்டும் உதவி இயக்குனராக பணிப ு‌ ரிந்தார். நல்லவேளை உடனடியாக இவருக்கு அடுத்தப் படம் கிடைத்திருக்கிறது.

தற்போது ராஜாதிராஜாவில் நடித்துவரும் லாரன்ஸ் அடுத்து நடிக்கயிருக்கும் ப ட‌ ங்களில் பரதன் இயக்கும் படமும் ஒன்று. படத்துக்கு ஆரவாரம் என பெயர் வைத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டமா படத்தை எட ு‌ ங்க சார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

Show comments