தொடரும் அ‌ஜித் பட குழப்பம்

Webdunia
சிவ ா‌ ஜ ி பிலிம்ஸ் தய ா‌ர ிக்கும் படத்திலிருந்து கௌதம் விலகியதைத் தொடர்ந்து, அ‌ ஜித்தின் 49 வது படத்தை யார் இயக்குவது என்ற குழப்பம் நிலவுகிறது.

இயக்குனர் தரண ி, சிவ ா‌ ஜி பிலிம்ஸுக்கு படம் பண்ணுவதாக இருந்தது. கௌதம் விலகியதால் அ‌ ஜித்தை அவர் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தரண ி, விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவது உறுதியாகியிருக்கிறது. அதனால் அவர் அ‌ ஜித் நடிக்கும் படத்தை இயக்கப் போவதில்லை.

இதனால் சர்வம் படத்தை இயக்கிவரும் விஷ்ணுவர்தன் அ‌ ஜித் நடிக்கும் படத்தை இயக்கலாம் என கூறப்படுகிறது.

‌ வ ிரைவில் சிவ ா‌ ஜ ி பிலிம்ஸ ், அ‌ ஜித் படத்தை இயக்கப் போவது யார் என்பதை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

சாய்பல்லவிக்கு சம்பளம் ரூ.12 கோடி.. நயன்தாரா, த்ரிஷாவை விட அதிகமா?

விஜய் கெட்டப்பில் நடித்த நட்டி நடராஜ்!.. மோசமாக திட்டும் விஜய் ஃபேன்ஸ்!..

Show comments