பூ வியாபாரம்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:28 IST)
சிறப்பாக, சிந்தையை கவரும் வகையில் மட்டுமல்ல, சில்லறையை சேர்க்கும் விதத்திலும் உருவாகியிருக்கிறதாம் சசியின் பூ.

மோசர் பேர் தயாரித்த இப்படத்தைப் பார்த்து பரவசமான சத்யம் சினிமாஸ ், பூவின் சென்னை உரிமையை வாங்கியுள்ளது.

சுப்ரமணியபுரம் படத்தை தயாரித்து இயக்கி நடித்த சக ிக ுமாரை விநியோகஸ்தராக உயர்த்தியிருக்கிறது பூ. மதுரை, ராமநாதபுரம் ஏரியா விநியோக உரிமையை கேட்ட பணத்துக்கு வளைத்துப் பிடித்திருக்கிறார் சசிகுமார்.

சமுத்திரக்கனியின் நாடோடிகள் படத்தில் நடித்து வருகிறவர் இயக்குனராக அடுத்தப்படம் 2009ல் என்பதில் உறுதியாக இருக்கிறார். தாடிக்காரருக்கு பிடிவாதம் ஜாஸ்திங்கோ!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸ அதிகமாக்க நடிகர் செஞ்ச வேலை! இவருக்கா இந்த நிலைமை?

சின்ன மருமகள் சீரியலில் இருந்து திடீரென தூக்கப்பட்ட பிக்பாஸ் தாமரை.. என்ன நடந்தது?

1000 கோடி வியாபாரம்!..! ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு கை கொடுத்த Toxic!...

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது என்று தெரியவில்லை.. ஆனால் தெறி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தவறு செய்தவர்களை ஐயப்பன் சும்மா விட மாட்டார்.. நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் ஜெயராம் பேட்டி..!

Show comments