கார்த்திக்கின் பங்சுவாலிட்டி!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:27 IST)
பங்சுவாலிட்டி என்றால் லிட்டர் என்ன விலை என்று கேட்பவர் நடிகர் கார்த்திக். கட்சி கூட்டத்தையே மேடையேறும் நிமிஷம் ரத்து செய்வதற்கும் தயங்காதவர் இவர். படப்பிடிப்பில் இவருக்காக காத்திருந்து, நொந்து போகாத தயாரிப்பாளர்கள் குறைவு.

அப்படிப்பட்டவர் சாலக்குடியில் நடக்கும் மணிரத்னத்தின் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் ஆஜராகி, யூனிட்டை ஆச்சரியப்படுத்தி வருகிறாராம்.

சாலக்குடியின் அடர்ந்த வனப்பகுதியில் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மணிரத்னம். விக்ரம், பிரபு, கார்த்திக் நடித்து வருகிறார்கள். கார்த்திக் இதில் வனத்துறை அதிகாரியாக நடிக்கிறாராம்.

இயக்குனர் சொல்லும் நேரத்தில் ம ேக்கப்புடன் படப்பிடிப்பு தளத்தில் ஆஜராகி விடுகிறாராம் கார்த்திக்.

அதுதான் தமிழகத்தில் அடை மழையோ?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments