டிச.6 முதல் சாமிடா!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:23 IST)
முழுக்க காசியில் எடுக்கப்பட்ட படம் என்ற கேப்ஷனுடன், அம்பேத்கர் பிறந்த டிசம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது புதுமுகங்களின் சாமிடா.

வட ிவுடையான் எழுதி இயக்கியிருக்கும் இதில் செம்பி நாயகனாக நடித்துள்ளார். இவர் பிரபல கேமராமேன்களிடம் உதவியாளராக இருந்தவர்.

படத்தில் பி ரத ானமாக பெண் தாதா கதாபாத்திரம் ஒன்று வருகிறது. படத்தின் ஹைலைட்டான இந்த கதாபாத்திரத்தை சீக்ரட்டாக வைத்துள்ளது சாமிடா யூனிட்.

டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments