நவ.28 எல்லாம் அவன் செயல்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:18 IST)
ஷாஜி கைலாஷ் மலையாளத்தில் இயக்கிய, சிந்தாமணி கொல கேஸ் படத்தின் தமிழ் ரீ-மேக், எல்லாம் அவன் செயல். ஷாஜி கைலாஷே இயக்கியுள்ளார். சுரேஷ் கோபி நடித்த வேடத்தில் ஆர்.கே.யும் பாவனா வேடத்தில் மலையாள நடிகை பாமாவும் நடித்துள்ளனர்.

சென்சாரில் இப்படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வித்யாசாகர் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

பூ, வெண்ணிலா கபடிக் குழு ஆகியவை வெளியாகும் நவ.28, ஷாஜி கைலாஷின் எல்லாம் அவன் செயலும் வெளியாகிறது.

தவறு செய்கிறவர்களை சட்டத்திடமிருந்து காப்பாற்றி, தனது கையால் கொலை செய்யும் வழக்கறிஞராக இதில் ஆர்.கே. நடித்துள்ளார்.

இந்தப் படத்தை இந்தியில் ஜட்ஜ்மெண்ட் என்ற பெயரில் சன்னி தியோலை வைத்து இயக்குகிறார் கே.எஸ் அதியமான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!

Show comments