Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசையால் பூமியை ஆளலாம்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:09 IST)
எல்லா சினிமா கலைஞர்களும் தன் உறவுகளை வைத்து முதல் படத்தை தயாரிக்கிறார்கள். அப்படி செலவு செய்யும் பணம் ஒரு வியாபாரத்திற்கான முதலீட போலத்தான் செய்கிறார்கள்.

அப்படி வாரிசுகளை தன் சொந்த பட்ஜெட்டில் களம் இறக்கி வெற்றி பெறுபவர்கள் ஒன்றிருவர் மட்டும்தான். பெரும்பாலானோர் காணாமல் போய்விடுகிறார்கள்.

அப்படி முதல் போட்டு இன்று நன்றாக சம்பாதித்து லாபம் பார்ப்பவர் பி. வாசு. அதேபோல் தற்போது தயாரிப்பாளர் 'கில்லி' சேகரும், டான்ஸ் மாஸ்டர் அம்மா ராஜசேகரும் தனது தம்பியான யுவனை 'சிந்தனை செய்' படத்திற்காக களம் புகுத்தியிருக்கிறார்கள். யுவன் நாயகனாக நடிப்பதுடன் அவரே இயக்கவும் செய்கிறார்.

மேலும் அப்படத்த ி‌ன ் இசையமைப்பாளர் தமன், இயக்குனர் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தில் சித்தார்த், பரத், நகுல் ஆகியோருடன் இன்னொரு ஹீரோவாக நடித்தவர்.

பெரிய இயக்குனர், பெரிய பட்ஜெட் படம் என்றாலும் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வராததால் இசையமைப்பாளராகிவிட்டார். இசையால் உலக அளவில் பிரபலமாக முடியும். கலங்குங்க தமன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments