தவிப்பில் இயக்குனர்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:07 IST)
' நான் கடவுள்' படம் எப்போது முடிந்து அடுத்த பட வேலைகளை ஆரம்பிப்போம் என்று காத்திருக்கும் ஆர்யா-பூஜா மட்டும் அல்லாமல் பாலாவின் உதவி இயக்குனர்களும்தான்.

ஆண்டுக் கணக்கில் படப்பிடிப்பை நடத்துவதோடு, போட்ட பட்ஜெட்டுக்கு மேல் செலவு ஆவதால் தயாரிப்பாளர்களும் கோபத்தில் உள்ளனர்.

நான் கடவுள் படத்தின் கோ-டைரக்டர் சிங்கம்புலி. இவர் ஏற்கனவே அஜித் நடித்த ரெட் படத்தையும், சூர்யா-ஜோதிகா நடித்த மாயாவி படத்தையும் இயக்கியவர்.

அத்தோடு காமெடி டிராக் சொல்வதில் கில்லாடி. அப்படிப்பட்டவர் தற்போது ஒரு காமெடி கதையை தயார் செய்து படமாக்குவதில் முயற்சி செய்யலாம் என்றால்... நான் கடவுள் படம் வெளியாகாமல் எந்த சொந்த வேலையும் செய்ய முடியாது என்பதால் படம் வெளியாகும் நாளுக்காக ஆவலுடன் காத்த ு‌க ் கொண்டிருக்கிறார். நியாயத்துக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டு தாவாமல் இருக்கிறார் இந்த சிங்கம்புலி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானும் ரவுடிதான் படத்தில் அனிருத் ஹீரோவா நடிக்கவேண்டியது!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

Leader: வசூலை குவிக்கும் லீடர்!. 3வது நாளில் வசூல் இவ்வளவு கோடியா?!...

தனுஷின் அன்பை இழந்தது பெரிய இழப்பு!.. சூழ்நிலை அப்படி!.. விக்னேஷ் சிவன் பேட்டி!...

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

Show comments