12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படம்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:58 IST)
இரண்டு ஹீரோக்கள் நடித்தால் கதை பண்ணுவதற்கு எத்தனை சிக்கல் வருமோ அதைப்போல, இரண்டு பெரிய வில்லன்கள் நடித்தாலும் சிக்கல்தான் என்கிறார் 'சொல்ல சொல்ல இனிக்கும்' படட்ததின் இயக்குனர் முரளி அப்பாஸ்.

இவர் ஏற்கனவே அஜித் நடித்த ராசி என்ற படத்தை இயக்கியவர். அப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையாததால் 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் பிரகாஷ் ராஜும், ஆசிஷ் வித்யார்த்தியும் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சி சென்னை ஏ.ஆர்.எஸ். கார்டனில் படம் பிடித்தார்கள்.

இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் ஐந்து பாடல்கள் தயார் நிலையில் உள்ளதால்... இரண்டு பாடல்களை வெளிநாட்டிலும், மூன்று பாடல்களை சென்னை ஸ்டுடியோக்களிலும் படம் பிடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

மிகவும் பிரமாண்டமான இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் நெருங்கிய நண்பர் தயாரிக்கிறார். அப்படியென்றால் பைனாக்சுக்கு பஞ்சமிருக்காது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments