Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடி அசத்தியவர் பாடல்களாலும் அசத்துவார்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:55 IST)
இயக்குனர் சரண், இசையமைப்பாளர் பரத்வாஜ், கவிஞர் வைரமுத்து இவர்களின் கூட்டணி என்றால் பாடல்கள் கண்டிப்பாக ஹிட். காதல் மன்னன் முத‌ல் தொடர்ந்து சரணின் எல்லா படங்களுக்கும் இசையமைத்தவர் பரத்வாஜ்.

ஆனால் தற்போது சரண் இயக்கிக் கொண்டிருக்கும் படம் மோதி விளையாடு. வினய் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இசையமைப்பவர்கள் ஹரி- ல ெஸ்லி ஆகிய இரட்டையர்கள்.

இதில் லெஸ்லி புதியவர்தான். ஆனால் ஹரி, தன் கம்பீரமான குரலால் 'என்னைத் தாலாட்ட வருவாளா', 'என் மன வானில் சிறகை விரிக்கும்', 'ஒரு பொய்யாவது சொல் கண்ணே', தற்போது சிவாஜி படத்தில் 'பூம்பவாய் ஆம்பல் ஆம்பல்' என நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஹரிகரன்தான் இந்த ஹரி. நெடுநாளைய தன் நண்பரான லெஸ்லியுடன் சேர்ந்து 'மோதி விளையாடு' படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்திற்கு இவர்கள் என்றாலும், பரத்வாஜும் என் படங்களுக்கு இசையமைப்பார். அத்தோடு புதிய இசையமைப்பாளர்களையும் இசையமைக்க அழைப்பேன் என்கிறார் சரண்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

Show comments