தொடரும் அறிமுகங்கள்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:48 IST)
புது கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர் இயக்குனர் சசி. ரோஜா கூட்டம் படத்தில் ஸ்ரீகாந்தை அறிமுகப்படுத்தினார். அதற்குப் பின்னால் இயக்கிய டிஷ்யூம் படத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை அறிமுகம் செய்து வைத்தார்.

ஆனால் அப்படம் வெளிவர கொஞ்சம் தாமதம் ஆனதால் அதை முந்திக்கொண்டு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய சுக்கிரன் வெளிவந்ததால் விஜய் ஆண்டனியின் முதல் படம் சுக்கிரன் ஆனது. அதேபோல் அந்தப் படத்தில் 'பக்ரூ' என்ற குள்ள நடிகரை தமிழில் அறிமுகம் செய்தார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் 'பூ' படத்தில் எஸ்.எஸ். குமரன் என்பவரை இசையமைப்பாளராக கொண்டு வந்ததோடு, பார்வதி என்ற கேரளப் பெண்ணை நாயகியாகவும் அறிமுகம் செய்திருக்கிறார்.

அப்படி அறிமுகம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் முன்னேறியுள்ளதால் குமரனும், பார்வதியும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments