சாமிடாவுக்கு யு/ஏ

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:46 IST)
நிர்வாண சாமியார்களின் படத்தை போஸ்டரில் வைத்து சிட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது சாமிடா யூனிட். படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுக்கு ஒட்டிய இந்த போஸ்டர்தான் டாக் ஆ ஃப் தி டவுன்!

முழுக்க காசியில் தயாரான இந்தப் படத்தில், வருடத்திற்க ஒருமுறை நிர்வாண சாமியார்கள் காசியில் குவியும் காட்சி இ ட‌ம்ப ெறுகிறது.

" அந்த காலகட்டத்தில் காசி மிக அழகாக இருக்கும். நீர்ப்பரப்பே தெரியாத அளவுக்கு சீகல் பறவைகள் மறைத்திருக்கும். காசியின் உண்மையான அந்த அழகை படத்தில் கொண்டு வந்திருக்கிறோம்" என்றார் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ரெட்டி.

இந்த மாதம் படத்தை வெளியிட முயற்சிகள் நடந்து வருகிறது. படத்துக்கு சென்சார் யு/ஏ சானிறிதழ் வழங்கியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments