இத்தேஷ் ஜெபக்கின் வித்தை !

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:43 IST)
நான் அவன் இல்லை, அஞ்சாதே, பாண்டி என வரிசையாக ஹிட்டடித்த இத்தேஷ் ஜெபக் தற்போது பொக்கி­ஷம் படத்தை தயாரித்து வருகிறார்.

அடுத்து இவர் தயாரிக்கும் படம் வித்தை. இதனை சீமானின் அசிஸ்டெண்ட் திரைவண்ணன் இயக்குகிறார். ஹீரோவாக நடிப்பவர் ஜீவா.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இந்தப் படத்துக்கு ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

கவுண்டமணியுடனான காம்போ! 19 டேக் எடுத்த ரஜினி.. என்ன படம் தெரியுமா?

மூன்று குரங்குகள் கதை தெரியுமா? நயன்தாராவுடன் நட்பான பகையாளிகள்

புது டிரெண்டை உருவாக்கிய ஜீவா! இனிமே பாருங்க.. இளவரசு சொன்ன புது தகவல்

Show comments