ராஜாதிராஜா ரகளைகள்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:41 IST)
­ ஷக்தி சிதம்பரம் ஒரு முடிவோடுதான் ராஜாதிராஜா படத்தை எடுத்து வருகிறார். படத்தில் மொத்தம் ஆறு ஹீரோயின்கள். தமிழ் திரை வரலாற்றில் இது ரொம்ப புதுசு.
webdunia photoWD

படத்தின் அனைத்துப் பாடல்களையும் இயக்குனர் பேரரசு எழுதியிருக்கிறார். அடுத்தவர்களின் படங்களுக்கு பேரரசு பாடல்கள் எழுதுவது புதிதல்ல என்றாலும் வேறொருவரின் படத்துக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதுவது இதுவே முதல்முறை.

படத்தில் ஒரு பாடலை டி. ராஜேந்தர் பாடியிருக்கிறார். இவை போதாது என்று படத்தின் நாயகன் லாரன்சையும் ஒரு பாடல் பாட வைத்திருக்கிறார்கள்.

படம் முடிவதற்குள் மேலும் பல ஆச்சரியங்களை தர மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறாராம், ஷக்தி சிதம்பரம்.

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments