பாடகரானார் த‌ஷ‌ி!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:38 IST)
த‌ ஷ‌ ி வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர். இயக்குனர் ராஜாவின் பயணங்கள் முடிவதில்லை படத்துக்கு த‌ ஷ‌ிதான் இசை.

இந்தப் படத்தில் ஒரு பாடலைப் பாடி பாடகராகவும் மாறியிருக்கிறார். இதன்முலம் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், தேவா, யுவன், பரத்வாஜ் ஆகியோரின் வரிசையில் த‌ ஷ‌ியும் இணைகிறார்.

படத்தின் பெயர் பயணங்கள் முடிவதில்லை என்றாலும், பழைய பயணங்கள் முடிவதில்லைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்.

நல்லவேளை பழைய படம் தப்பித்தது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் பட நாயகி சங்கவி ஞாபகம் இருக்கிறதா? திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கியதால் பரபரப்பு..

ரஜினி கமல் இணையும் படத்தில் எனக்கு வந்த சிக்கல்... மனம் திறந்த லோகேஷ்

கைவிட்ட நீதிமன்றம்... ஜனநாயகனுக்கு அடுத்த அடி!.. தள்ளிப்போகும் ரிலீஸ்!..

நாய் குறைக்கும் போது என்னதான் நடந்தது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கம்ருதீன்

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

Show comments