தம்பி ராமையாவின் மான் வேட்டை!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:37 IST)
வெஜிடேரியன் படம் வேலைக்கு ஆகாது என்று தம்பி ராமையாவும் தீர்மானித்துவிட்டார் போல.

இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்துக்குப் பிறகு ஒரு கூடை முத்தம் 100 ருபாய் என்ற காதல் படத்தை எடுப்பதாகதான் இருந்தார், தம்பி ராமையா. பிறகு என்ன நினைத்தாரோ, அந்தப் படத்தை கைகழுவிவிட்டு ஆக் ச­ ன் படத்தை இயக்குகிறார்.

படத்தில் காதலும் உண்டு என்று சொல்பவர், படத்துக்கு மான் வேட்டை என்று பெயர் வைத்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments