மலேசியாவில் பரத், பூனம்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:36 IST)
தீபாவளி ரிலீஸில் எந்தப் படமும் சொல்லும்படி இல்லை. ஹரி படங்களிலேயே மோசமான கலெக ்­ சன் என்ற பெயரையே இதுவரை எடுத்திருக்கிறது சேவல்.

இதனை எப்படியும் மாற்றி அமைக்க வேண்டுமே. அதற்காக ரசிகர்களை நேரடியாக சந்திக்க உள்ளது சேவல் டீம்.

தற்போது படத்தின் ஹீரோ பரத்தும், ஹீரோயின் பூனம் பஜ்வாவும் மலேசிய ரசிகர்களை க ு­‌ழ ிப்படுத்த சென்றுள்ளனர். அங்கு வேலை முடிந்ததும் மதுரை, கோவை ரசிகர்களை சந்திக்க உள்ளனர்.

அடுத்து வாரணம் ஆயிரம், அபியும் நானும் படங்கள் வெளியாக உள்ளன. அதனால்தான் அந்த அவசரம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments