குலு மணாலியில் எந்திரன்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:35 IST)
உண்ணாவிரதம், ரசிகர்கள் சந்திப்பு என பிஸியாக இருந்த ரஜினி இன்று முதல் ஹைதராபாத்தில் சுல்தான் தி வாரியர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினி இப்படத்தை இயக்குகிறார்.

ஹைதராபாத் படப்பிடிப்பு முடிந்ததும் குலு மணாலி செல்கிறார் ரஜினி. அங்கு ஷ­ ங்கரின் எந்திரன் படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு நடக்கிறது.

எந்திரனின் முதல்கட்ட படப்பிடிப்பு பெரு நாட்டிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவிலும் நடந்தது. 3ம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராயும் கலந்து கொள்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments