இ‌ன்று முதல் சாமிடா ட்ரெ‌ய்லர்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:33 IST)
அறிமுக இயக்குனர் வடிவுடையானின் சாமிடா படத்தின் ட்ர ெ‌ ய்லர் இ‌ன்ற ு வெளியிடப்படுகிறது.

சாமிடா முழுக்க காசியில் எடுக்கப்பட்ட படம். செம்பி இதில் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீஸ்ரீனிவாஸ ரெட்டிக்கும் இதுவே முதல் படம்.

இ‌ன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பிலம்சேம்பர் திரையரங்கில் சாமிடா வின் ட்ர ெ‌ ய்லர் வெளியிடப்படுகிறது.

அபிராமி ராமநாதன் தலைமை வகிக்க, விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி. சேகரன் முன்னிலை வகிக்க, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம. நாராயணன் ட்ர ெ‌ ய்லரை வெளியிடுகிறார். பெற்றுக் கொள்கிறவர் கலைப்புலி எஸ்.தாணு.

விழாவில் மணிரத்னம், ராஜீவ் மேனன், ரவி.கே. சந்திரன் மற்றும் இளம் இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

சாய்பல்லவிக்கு சம்பளம் ரூ.12 கோடி.. நயன்தாரா, த்ரிஷாவை விட அதிகமா?

Show comments