16 படப்பிடிப்பு தொடங்கியது!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:32 IST)
நடிகர் சிவா முதல்முறை தனி ஹீரோவாக நடிக்கும் படம் 16. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னை ஈ‌ சிஆரில் தொடங்கியது.

பே­ன் முவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. சபா படத்தை இயக்குகிறார். ‌விஐபி, புன்னகை பூவே படங்களை இயக்கிய சபா தற்போது அஆஇஈ, மா படங்களை இயக்கி வருகிறார். அத்துடன் 16 படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளார்.

ஈ‌ சிஆரில் சிவா மற்றும் நாயகி மதுஷாலினி சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாகி வருகின்றன. படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்.

படத்தை சிவசங்கர் தயாரிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments