மிலனின் காதல் டு கல்யாணம்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:32 IST)
இயக்குனர் மணிரத்னத்தின் ஸ்டூடண்ட் மிலன். இவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் பெயர் காதல் டு கல்யாணம்.

படத்தின் தலைப்பை வைத்தே இதுவொரு காதல் கதை என்பதை தெரிந்து கொள்ளலாம். படத்தின் விசே­சம் இதுவல்ல.

ஷாகீர் என்பவர் இதில் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, நடிகர் ஆர்யாவின் தம்பி.

படத்துக்காக ஷாகீர் தனது பெயரை மாற்றலாமா என யோசித்து வருகிறாராம். படத்தின் தலைப்பில் வரும் டு ஆங்கிலம் என்பதால் படத்தின் பெயரும் மாறக்கூடும் என்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments