காஸ்ட்லி விளையாட்டு!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:31 IST)
சரண் இயக்கும் மோதி விளையாடு கடைசி கட்டத்தை அடைந்திருக்கிறது. கிளைமாக்ஸை ஷூட் செய்து, சில பாடல் காட்சிகளையும் எடுத்தால் படம் முடிவடைந்துவிடும்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக சரண் தனது டீமுடன் மலேசியா செல்ல உள்ளார். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு கோலாலம்ப ூ‌ ரில் தொடர்ந்து பிறகு பாண்டிச்சே‌ர ி சென்று மீண்டும் மலேசியாவில் தொடர உள்ளது. பாடல் காட்சிகளை துபாய் மற்றும் ஹாங்காங்கில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த உலக பயணத்தால் படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததைவிட எகிறியுள்ளது.

மோதி விளையாடு அல்ல ஓடி விளையாடு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிப் போட்டியில் 2 போட்டியாளர்கள் உறுதி.. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ்..!

ஒருவழியாக சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டது.. ‘ஜனநாயகன்’ படக்குழு நிம்மதி பெருமூச்சு..!

'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் காலமானார். சந்தானம் இரங்கல்..!

சம்பள பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து நீக்கப்பட்ட நயன்தாரா! சூப்பர் கேரக்டர் ஆச்சே

இன்று ஆஸ்கர் நாயகன், 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் 59-வது பிறந்த நாள்.. ரசிகர்கள் வாழ்த்து..

Show comments