மீண்டும் ஜோதிகா?

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:30 IST)
இனி நடிப்பதில்லை என்று சபதம் செய்து இல்லறம் புகுந்த ஜே ாதிகா இனிப்பான எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்தியிருக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு நடிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடனே ஜோதிகாவை சிவகுமார் மருமகளாக ஏற்றுக்கொண்டார் என்று அப்போதே கிசு கிசுக்கப்பட்டது. திருமணத்துக்குப் பிறகு ஜே ாதிகா நடிப்பாரா என்ற கேள்விக்கு, அது அவரது விருப்பம் என்று கூறிவந்தார் சூர்யா.

இந்நிலையில் கடை திறப்பு விழா ஒன்றிற்கு வந்த ஜே ாதிகா, நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, மொழி படத்தை விட சிறப்பான கேரக்டர் அமைந்தால் அதுபற்றி யோசிக்கலாம் என்று பதிலளித்தார்.

இதுவரை நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவந்தவர், பார்க்கலாம் என பதிலளித்ததால் கண்டிப்பாக மீண்டும் நடிப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

6 மாதங்கள் தாக்கு பிடிப்போம்.. இதுவரை பழைய ஏவுகணை.. இனிமேல் புதிய நவீன ஏவுகணை.. ஈரான் மிரட்டல்..!

குந்தவையை வீட்டில் குந்த வைக்கணும்.. இல்லனா பிரச்சனை!.. பார்த்திபனுக்கு செம நக்கல்..

Show comments