பின்னணி பாடிய அரவாணிகள்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:29 IST)
திருநங்கைகள் தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம் என பல துறைகளில் தங்கள் பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.

முத‌ல் முறையாக 9 திருநங்கைகள் ஒரு படத்தில் பாடியுள்ளனர். அந்தப் படம் எம். அருள் முருகன் இயக்கும் அன்றொரு நாள்.

யாமினி க ி‌ர ியேஷன்ஸ் சார்பில் கே.பி.ஆர். படத்தை தய ா‌ர ிக்கிறார். கேரளாவில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து திருச்செங்கோடு, திருநெல்வேலி, தென்காசி முதலிய இடங்களில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

இந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சியில் 9 திருநங்கைகளும், 6 வெளிநாட்டு அழகிகளும் ஆடியுள்ளனர். இதில் முக்கியமான விஷயம், இந்தப் பாடலை அந்த 9 திருநங்கைகளே பாடியுள்ளனர்.

திருநங்கைகளின் குரல் சங்கீதத்துக்கு ச‌ரிவராது என்பதை இதன் முலம் பொய்ப்பித்திருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய விஷயம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிரித்து சிரித்து கண்ணீர் வரும் வரை ஆடிய மிகச்சிறந்த இரவு.. திருமணத்திற்கு பின் ராஷ்மிகாவின் பதிவு..!

ரூ.300 கோடி வசூல் செய்த ‘கேரளா ஸ்டோரி’ முதல் பாகம்.. ஆனால் இரண்டாம் பாகம்?

வசூலை அள்ளும் தாய் கிழவி!.. 3 நாள் வசூல் அப்டேட்!..

கார் விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா!... ஓட்டுனர் மரணம்!...

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

Show comments