வெளியூர்களில் ‌ரிலீஸான தீயவன்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:28 IST)
முன்பெல்லாம் வெளியூர்களில் படம் வெளியாகாவிட்டாலும் சென்னையில் படம் வெளியாகும். தீயவன் அப்படியே உல்டா.

கதிர் இயக்கியிருக்கும் இந்தப் படம், தீபாவளிக்கு வெளியாக வேண்டியது. தய ா‌ர ிப்பு சிக்கல்களால் வெளியாகவில்லை. இந்நிலையில் படம் வெளியூர்களில் 42 இடங்களில் ஓடிக் கொண்டிருப்பதாக தெ‌ரிவித்தார் படத்தின் இயக்குனர் கதிர்.

ச‌ர ி, எப்போது படம் சென்னையில் வெளியாகுமாம்?

ஏற்கனவே திரையரங்கு உ‌ர ிமையாளர்களிடம் பேசிவிட்டோம். அனேகமாக அடுத்த வாரம் படம் வெளியாகிவிடும் என்றார் கதிர். படம் வெளியான இடங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக அவர் மகிழ்ச்சி தெ‌ரிவித்துக் கொண்டார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

Show comments