Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏவி.எம். தயா‌ரிக்கும் சந்தமாமா ‌‌ரீ-மேக்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:28 IST)
ஏவி.எம். பாலசுப்ரமணியம் ஏவி.எம். பேன‌ரில் தய ா‌ர ித்துவரும் படம் அஆஇஈ. நவ்தீப், அரவிந்த் ஆகாஷ், மோனிகா, சரண்யா மோகன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை சபா இயக்கி வருகிறார்.

விஜய் ஆண்டனி இசையமைக்கும் இப்ப்டம் தெலுங்கில் வெளியான சந்தமாமா படத்தின் ‌ ரீ- மேக் என்கின்றன செய்திகள். சந்தமாமா தெலுங்கில் மிகப் பெ‌ரிய வெற்றியை ஈட்டிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் படம் இயக்கும் முடிவில் இருக்கிறார் பாலசுப்ரமணியம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

Show comments