மணிரத்னம் படத்தில் ரஞ்சிதா!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:27 IST)
மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் சாலக்குடியில் நடந்து வருகிறது.

விக்ரம், ஐஸ்வர்யா ராய், ‌ப்‌ரியாமணி, ப்ரு‌த்விரா‌ஜ், கிருஷ்ணா, வேலு பிரபாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கியமான வேடத்தில் பிரபு நடிக்கிறார்.

படத்தில் இவருக்கு ஜே ாடியாக நடிப்பவர் ரஞ்சிதா. ராணுவ கேப்டனை மணந்த பிறகு நடிப்பிலிருந்து விலகியிருந்தவர், சின்னத் திரையில் மட்டும் நடித்து வந்தார்.

இந்தியில் படம் இயக்கும் இவரது முயற்சி தோல்வியடைந்ததால், இயக்கத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தவ‌ர், மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வரவே உடனே ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.

இதில் ரஞ்சிதா பிரபுவுக்கு ஜே ாடியாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸ அதிகமாக்க நடிகர் செஞ்ச வேலை! இவருக்கா இந்த நிலைமை?

சின்ன மருமகள் சீரியலில் இருந்து திடீரென தூக்கப்பட்ட பிக்பாஸ் தாமரை.. என்ன நடந்தது?

1000 கோடி வியாபாரம்!..! ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு கை கொடுத்த Toxic!...

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது என்று தெரியவில்லை.. ஆனால் தெறி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தவறு செய்தவர்களை ஐயப்பன் சும்மா விட மாட்டார்.. நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் ஜெயராம் பேட்டி..!

Show comments