Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலிடத்தில் ஏகன்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:26 IST)
தீபாவளிக்கு வெளியான படங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது அ‌ஜ ித்தின் ஏகன்.

தீபாவளிக்கு ஏகன், சேவல், மேகம் என்று 3 படங்கள் மட்டுமே வெளியாயின. தீயவன் கடைசி நேர சிக்கலில் மாட்டிக் கொண்டதால் வெளியாகவில்லை.

3 படங்களில் சென ்ன ை பாக்ஸ் ஆப ி ஃஸில் ஏகன் முதலிடத்தை பிடித்துள்ளது. முதல் ஐந்து ந ா‌ட்க‌ள ில் 91 லட்சங்கள் வச ூலித்துள்ளது இப்படம். இந்த வருடம் வெளியான படங்களில் தசாவதாரத்திற்கு அடுத்து சிறப்பான ஓபனிங் ஏகன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இடத்தில் ஹ‌ர ியின் சேவல் உள்ளது. 3 நாட்களில் இப்படம் 32 லட்சங்களை வச ூலித்துள்ளது. 3வது இடத்தில் காதலில் விழுந்தேன். இத‌ன் சென்றவார வச ூல் ஏறக்குறைய எட்டு லட்சம்.

நான்காவது இடத்தில் உள்ள சர ோஜா சென்ற வாரம் ஐந்தரை லட்சங்கள் வச ூலித்துள்ளது. ஐந்தாவது இடத்தில் சக்கரக்கட்டி உள்ளது.

தீபாவளிக்கு வெளியான மேகம் டாப் 5 படங்களில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

Show comments