Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ஜித்தின் ஐம்பதாவது படத்தின் இயக்குனர்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:25 IST)
ஆமாம். ஐம்பதாவது படத்தின் இயக்குனர் யார் என்பதுதான் இன்றைய தேதியில் மில்லியன் டாலர் கேள்வி.

தற்போது ஓடிக் கொண்டிருக்கும் ஏகன் அ‌ஜ ித்தின் 48வது படம். 49வது படத்தை கௌதம் வாசுதேவ மேனன் இயக்குக ிற ார்.

வி ஜ‌ய ்க்கு வில்லு 48வது படம். 49வது படத்தை பாபி சிவன் என்பவர் இயக்குக ிற ார். இ வ‌ர ின் ஐம்பதாவது படத்தின் இயக்குனர் யார் என்பதும் பெ‌ர ிய கேள்விக்குறி. இளம் போட்டியாளர்களான விஜய், அ‌ஜ ித் இருவருக்கும் ஐம்பதாவது படம் மிக முக்கியமானது.

இந்நிலையில் அ‌ஜ ித்தின் ஐம்பதாவது படத்தை வெங்கட்பிரபு இயக்குவார் என்க ிற ார்கள் அ‌ஜ ித்துக்கு நெருக்கமானவர்கள்.

சென்னை 600 028 படத்தை பார்த்த போதே நாம் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று வெங்கட்பிரபுவிடம் கூறியிருந்தார் அ‌ஜ ித். சர ோஜா பார்த்தபோது இந்த கோ‌ர ிக்கையை மீண்டும் புதுப்பித்துக் கொண்டார்.

ச‌ர ியான தய ா‌ர ிப்பாளர் அமையாததால் இருவரும் இணையும் படம் தள்ளிப்போனது. தற்போது தனது புதிய படம் கோவாவில் பிஸியாக உள்ளார் வெங்கட்பிரபு. இது முடிந்ததும் அ‌ஜ ித் நடிக்கும் படத்தை இயக்குக ிற ார், அது தல நடி‌க்கு‌ம் ஐம்பதாவது படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

நடந்தால் நல்லதுதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Show comments