மதுரைக்கு சென்ற வெற்றிமாறன்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:24 IST)
தமிழ் சினிமா ச‌ர ித்திரத்தில் மதுரையில் இதுவரை எந்த இயக்குனரும் படப்பிடிப்பு அலுவலகம் திறந்ததில்லை. மு த‌ல் முறையாக தனது அடுத்தப் படத்துக்கு மதுரையில் அலுலகம் திறந்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

பொல்லாதவன் படத்துக்குப் பிறகு மீண்டும் தனுஷை வைத்து படம் இயக்குக ிற ார் வெற்றிமாறன். படத்தை பொல்லாதவனை தய ா‌ர ித்த அதே குரூப் கம்பெனி கதிரேசன் தய ா‌ர ிக்க ிற ார்.

மதுரையை பின்புலமாகக் கொண்டு இந்தப் படம் தயாராகிறது. அதனால் படப்பிடிப்பு பணிகள் மற்றும் லொகேஷன்களுக்காக மதுரையிலேயே அலுவலகத்தை திறந்துள்ளனர்.

இந்தப் படத்தில் தனுஷ் ஜே ாடியாக ஸ்ரேயா நடிக்க ிற ார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ஜனநாயகன்’ முழு படமும் HD பதிப்பில் திருட்டு இணையதளங்களில்.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்..!

என்னுடைய ஒரே கேர்ள் பிரண்ட் தமன்னா தான்.. நடிகை மிருணாள் தாக்கூர்

சூர்யாவும் வேணாம்.. SK-வும் வேணாம்!.. அந்த நடிகரை தேடிப்போன டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்..

ராக்கா அப்டினா என்ன?.. ஹாலிவுட் ஸ்டைலில் மிரட்டும் அட்லி - அல்லு அர்ஜுன்!...

ஜனநாயகன் பற்றிய கேள்வி!.. ரஜினி கொடுத்த பதில்!.. தலைவர் வேறலெவல்!...

Show comments