லாரன்சுக்கு பாடிய டி.ஆர்.!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:24 IST)
குத்துப் பாடலுக்கு ஒத்துப் போகும் குரல் விஜய டி. ராஜ ேந்தருக்கு. வல்லவன் படத்தில் இவர் பாடிய அம்மாடி ஆத்தாடி ஹிட்டானது சின்ன உதாரணம்.

ஷக்தி சிதம்பரம் படத்தில் தினா இசையில் அனைத்துப் பாடல்களையும் இயக்குனர் பேரரசு எழுதியுள்ளார்.

இதில் ஆண்டிப்பட்டி அரசப்பட்டி என் ஊருடா என ்றெ ாரு குத்துப் பாடல் இடம்பெறுகிறது. லாரன்ஸ் பாடுவது போன்ற இந்தப் பாடலுக்கு குரல் கொடுத்துள்ளார் டி.ஆர்.

வல்லவன் படத்தில் டி.ஆர். பாடிய பாடலையும் பேரரசுவே எழுதியிருந்தார் என்பது குறிப ்‌ப ிடத்தக்கது.

ஆண்டிப்பட்டியும் ஹிட்டாகுமா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments