எஸ். ஜானகிக்கு பி. சுசிலா விருது!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:23 IST)
பிரபல பின்னணி பாடகி பி. சுசிலா தனது பெய‌ரில் இயங்கும் அறக்கட்டளை சார்பில் வருடாவருடம் இந்தியாவின் சிறந்த பின்னணி பாடகர், பாடகிக்கு விருது கொடுக்க உள்ளார்.

இந்த அறக்கட்டளையில் எம்.எஸ். விஸ்வநாதன், வைரமுத்து, பால சரஸ்வதி தேவி, ஜமுனாராவ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

முதல் வருடம் சிறந்த பாடகிக்கான பி. சுசிலா விருதுக்கு எஸ். ஜானகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது வழங்கும் விழா வரும் 13ம் தே‌தி ஹைதராபாத்தில் நடக்கிறது.

ஒவ்வெரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் விருது வழங்கும் விழா நடைபெறும் என்று தெ‌ரிவித்துள்ளார் பி. சுசிலா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments