தள்ளிப் போகும் ரெட்டைச்சுழி!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:22 IST)
எஸ் பிக்சர்ஸ் தய ா‌ர ிப்பில் தாமிரா இயக்கும் படம் ரெட்டைச்சுழி. பாலசந்த‌ரின் உதவியாளரான இவர் இயக்கும் முதல் படம் இது.

பாலசந்தர், பாரதிராஜ ா இருவரும் இணைந்து முதல் முறையாக இப்படத்தில் நடிக்கின்றனர். கார்த்திக் ராஜ ா படத்துக்கு இசையமைக்கிறார்.

பழனிபாரதி, அண்ணாமலை எழுதிய பாடல்கள் ஒலிப்பதிவான நிலையில் இன்று திருநெல்வேலியில் படப்பிடிப்பை தொடங்குவதாக இருந்தனர். தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதாக திட்டம்.

ஆனால் சில நடைமுறை சிக்கல்களின் காரணமாக இன்று படப்பிடிப்பு குழு நெல்லை செல்லவில்லை. எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை என ஷங்கர் அலுவலக வட்டாரம் தெ‌ரிவிக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments