நவம்பர் 21 முதல் பூ

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:21 IST)
சசியின் பூ வருகிற 21 ம் தேதி வெளியாகிறது. டிஷ்யூம் படத்துக்குப் பிறகு இயக்குனர் சச ி, ஸ்ரீகாந்த், மலையாள நடிகை பார்வதி நடிப்பில் இயக்கியிருக்கும் படம் பூ.

கிராமத்து காதல் கதையான இது எழுத்தாளர் தமிழச்செல்வனின் வெயிலோடு போய் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு தயாராகியுள்ளது. சசி ஒரு சிறுகதையை திரைப்படமாக்கியிருப்பது இதுவே முதல்முறை.

முழுக்க ராஜபாளையம் பகுதியில் தயாரான இப்படத்தை மோசர் பேர் நிறுவனம் தயா‌ரித்துள்ளது. படத்தின் பாடல்கள் சில நாட்கள் முன்பு வெளியாகி ஹிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு எதிர்பார்க்கப்பட்ட இப்படம் வருகிற 21ம் தேதி வெளியாகிறது. படத்தைப் பார்த்த சத்யம் சினிமாஸ் இப்படத்தின் சென்னை உ‌ர ிமையை வாங்கியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments