எஸ் பிக்சர்ஸின் புதிய படம்

Webdunia
ஈரம ், ஆனந்தபுரத்த ு வீட ு, ரெட்டைச்சுழ ி எ ன ஒர ே நேரத்தில ் 3 ப ட‌ங ்கள ை தயா‌ர ித்த ு வருகிறத ு ஷ‌ங ் க‌ர ின ் எஸ ் பிக்சர்ஸ ் நிறுவனம ். இந் த ப ட‌ங ்கள ் தயாராக ி வரும ் போத ே கத ை கேட்கும ் படலமும ் நடந்த ு வருகிறத ு.

ஒளிப்பதிவாளர ் ட ி. கண்ணனின ் சகோதரர ் சுரேஷ ் சொன் ன கத ை ஷ‌ங ்கருக்க ு பிடித்துள்ளத ு. எஸ ் பிக்சர்ஸ ் அந் த கதைய ை படமாக்கும ் எ ன சுரேஷுக்க ு அவர ் உறுதியளித்துள்ளார ்.

3 ப ட‌ங ்களும ் முடிவடைந் த பிறக ு சுரேஷ ் இயக்கும ் படம ் டேக ் ஆஃப ் ஆகும ் என்ற ு தெ‌ர ிகிறத ு.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments