மீண்டும் மம்முட்டி

Webdunia
அறுவட ை படத்தில ் நடித்து வரும ் மம்முட்ட ி மீண்டும ் தம ி‌ழ ்ப ் படம ் ஒன்றில ் நடிக்க ிற ார ்.

மலையாளத்தில ் பிஸியா க இருந்தாலும ் மனதுக்க ு பிடித் த ப ட‌ங ்கள ் தமிழில ் வந்தால ் நடிக் க த ய‌ங ்குவதில்ல ை மம்முட்ட ி. அப்படித்தான ் ஹென்ற ி தய ா‌ர ிக்கும ் அறுவட ை படத்தில ் நடித்த ு வருக ிற ார ்.

இதற்குப ் பிறக ு இயக்குனர ் ஷா‌ஜ ி கைலாஷின ் உதவியாளர ் இயக்கும ் படத்தில ் நடி‌க்க ஒப்புக ் கொண்டுள்ளார ். இந்தப ் படத்தில ் மம்முட்டியுடன ் இன்னொர ு ஹீரோவா க ர ா‌ஜ ்கிரண ் நடிக்க ிற ார ்.

இதில ் ர ா‌ஜ ்கிரணுக்க ு முதலமைச்சர ் வேடம ் என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

பாலிவுட் திரையில் தாவூத் இப்ராஹிம்: 'துரந்தர் 2' படத்தின் யதார்த்த சித்தரிப்பு

Show comments