இயக்கத்தை மறந்த லாரன்ஸ்

Webdunia
நடிகரா க ஜெ ாலிக்காமல ் போ ன லாரன்ஸ ை காப்பாற்றியத ு இயக்கம்தான ் என ்ற ால ் மிகையில்ல ை. இவர ் இயக்கி ய அனைத்துப ் ப ட‌ங ்களும ் ச ூப்பர் ‌ ஹ‌ ிட்டானத ு தெ‌ர ியும ். சமீபத்தில ் நாகார்ஜுன ் நடிப்பில ் திரைக்க ு வந் த படமும ் ஹிட ்.

தெல ு‌ங ்கிலும ், தமிழிலும ் லாரன்ஸ ை படம ் இயக் க மொய்க்கின்றனர ். ஆனால ் க ொ‌‌ஞ ் ச நாட்களுக்க ு‌ப ் படம ் இயக்குவதில்ல ை என்ற ு தீர்மானித்துள்ளார ் லாரன்ஸ ்.

தற்போத ு ர ாஜ ாதிர ாஜ ா படத்தில ் நடித்துவரும ் லாரன்ஸ ், அடுத்த ு இரண்ட ு ப ட‌ங ்களுக்க ு கால்ஷீட ் கொடுத்துள்ளார ். இதில ் ஒர ு படத்த ை ச ூப்பர ் குட ் பிலிம்ஸ ் தய ா‌ர ிக்கிறத ு. ச ு‌ர ிய ் கிருஷ்ண ா படத்த ை இயக்குக ிற ார ். இன்னொர ு படத்த ை பரதன ் இயக்குக ிற ார ். படத்துக்க ு ஆரவாரம ் எ ன பெயர ் வைத்துள்ளனர ்.

தொடர்ந்த ு நடிக் க வாய்ப்ப ு வருவதால ் படம ் இயக்குவத ை தள்ளிப ் போட்டிருக்க ிற ாராம ் லாரன்ஸ ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments