ரசிகர்களுடன் ர‌ஜினி சந்திப்பு

Webdunia
இறுதியில ் ரசிகர்களின ் குரலுக்க ு செவிசாய்த்துள்ளார ் ர‌ஜ ின ி.

விஜயகாந்த ் மற்றும ் சி ர‌ஞ ்சீவியின ் அரசியல ் பிரவேசத்த ை தொடர்ந்த ு ர‌ஜ ின ி அரசியல ் கட்ச ி தொ ட‌‌ங் க வேண்டும ் என் ற குரல ் வலுப்பெற்ற ு வருகிறத ு.

ர‌ஜ ினிக்கா க காத்திருக்காமல ் அவரத ு ரசிகர்கள ் சிலர ் ர‌ஜ ின ி பெ ய‌ர ில ் கட்ச ி தொ ட‌ங ்கினர ். அவர்கள ை தனத ு மன்றத்திலிருந்த ு நீக்கி ய ர‌ஜ ின ி, ரசிகர்களின ் கருத்துக்கள ை கேட்டறி ய வரும ் 3- ம ் தேத ி சென்ன ை ராகவேந்திர ா திருமண மண்டபத்தில ் ரசிகர்கள ை சந்தித்த ு பேசுக ிறா‌ர்.

ஒவ்வொர ு மாவட்டத்திலிருந்தும ் சுமார ் பத்த ு மாவட் ட நிர்வாகிகள ் ர‌ஜ ினிய ை சந்திக் க அழைப்ப ு அனுப்பப்பட்டுள்ளத ு.

நீண் ட காலத்திற்குப ் பிறக ு ர‌ஜ ின ி ரசிகர்கள ை சந்திப்பதால ் அரசியல ் கட்ச ி குறித்த ு திட்டவட்டமா ன பதில ் கிடைக்கும ் எ ன ர‌ஜ ின ி ரசிகர்கள ் நம்புக ிற ார்கள ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..