தயா‌ரிப்பாளரான இயக்குனர்

Webdunia
தய ா‌ர ிப ்ப ாளர்கள ் இயக்குனர்களாவத ு கோலிவுட்டில ் ஒன்றும ் புதிதல் ல. ஒர ு படம ் டைரக்ட ் செய்தவர்கள ் தய ா‌ர ிப்பாளர்களா ன காலம ் போய ், முதல ் படத்தைய ே சொந்தமா க தய ா‌ர ிக்கும ் அளவுக்க ு வளர்ந்த ு விட்டார்கள ் நம்மவர்கள ். உதாரணம ் சுப்ரமணியபுரம ் சசிகுமார ்.

கள்வனின ் காதல ி, மச்சக்காரன ் படங்கள ை இயக்கி ய தமிழ்வாணனும ் தய ா‌ர ிப்பாளர ் அவதாரம ் எடுக்க ிற ார ். இரண்ட ு சுமாரா ன படங்களுக்குப ் பிறக ு கல ்லூ‌ர ி படத்தின ் ஹீர ோ அகில ை வைத்த ு புதி ய படத்த ை விரைவில ் தொடங் க உள்ளார ் தமிழ்வாணன ்.

படத்த ை அவர ே தயா‌ரி‌க்‌கிறா‌ர். இதற்கா க ஏ குட ் ஒன ் பிலிம்ஸ ் எனும ் ப ட நிறுவனத்த ை தொடங்கியுள்ளார ். விரைவில ் படத்த ை தொடங் க உள்ளார ் தமிழ்வாணன ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments