தி அதர் எண்ட் ஆஃப் தி லைன்

Webdunia
ஸ்ரேய ா நடித்திருக்கும ் முதல ் ஹா‌லிவு‌ட் ப டம ் த ி அதர ் எண்ட ் ஆஃப ் த ி லைன ்.

இந்தியரா ன அசோக ் அமிர்தரா ஜ; இந்தப ் படத்த ை தய ா‌ர ித்திருக்க ிற ார ். ‌ஸ ்ர ேய ா இதன ் நாயக ி. மும்பையில ் கால ் சென் ட‌ர ில ் வேல ை பார்க்கும ் ஸ்ரேயாவுக்கும ், அமெ‌ர ிக்கர ் ஒருவருக்கும ் ஏற்படும ் காதல ே இந்தப ் படம ்.

ஸ்ரேய ா முத்தக ் காட்சியில ் தாராளமா க நடித்திருக்கும ் இப்படம ் ரசிகர்களிடைய ே பெரும ் எதிர்பார்ப்ப ை ஏற்படுத்தியிருக்கிறத ு. ஹ ாலிவுட ், இந்தி ய கூட்டுத ் தய ா‌ர ிப்ப ை இப்படம ் வலுப்படுத்தும ் என்த ு அனை வ‌ர ின ் எதிர்பார்ப்ப ு.

இந்திய ா மற்றும ் அமெ‌ர ிக்காவில ் இப்படம ் வரும ் 31 - ம ் தேத ி வெளியாகும ் எ ன எதிர்பார்க்கப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments