ஏகனுக்கு ஈழத்தமிழர் எதிர்ப்பு

Webdunia
ஈழத ் தமிழர்களுக்க ு ஆத ரவ ா க நடத்தப்படும ் நடிகர ் சங்கத்தின ் உண்ணாவிர த போராட்டத்தில ் நடிகர ் அ‌ஜ ீத்தும ், அர்ஜுனும ் கலந்த ு கொள்ளப ் போவதில்ல ை என் ற வதந்த ி பரப்பப்பட்டத ு.

இதில ் உண்மையில்ல ை என்ற ு சம்பந்தப்பட் ட நடிகர்கள ் அ‌‌ஜீ‌த ்தும ், அர்ஜுனும ் பேட்டியளித்தனர ். ஈழத ் தமிழர ் உணர்வுகள ை தாங்கள ் மிகவும ் மதிப்பதா க அவர்கள ் நேரடியா க பேட்டியும ் அளித்தனர ்.

இருந்தும ் இந் த வ தந்த ி ஈழத ் தமிழர்கள ை பெ‌ர ிதும ் காயப்படுத்தியிருக்கிறத ு. டென்மார்க ், சுவிட்சர்லாந்த ், ஜெர்மன ி ஆகி ய இடங்களில ் ஏகன ் படத்த ை திரையி ட ஈழத ் தமிழர்கள ் எதிர்ப்ப ு தெ‌ர ிவித்ததால ் இந் த நாடுகளில ் ஏகன ் படம ் திரையிடப்படவில்ல ை.

த வற ா ன வதந்தியால ் ஏற்பட் ட இந் த அசம்பாவிதம ் ஈழத ் தமிழர்களின ் உணர்வ ை அப்பட்டமா க வி வ‌ர ிப்பத ை இங்குள் ள அரசியல்வாதிகள ் உணர்ந்த ு கொண்டால ் நல்லத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments