டார்ச்சர் நடிகர்

Webdunia
எந்த படப்பிடிப்புக்கு சென்றாலும் நடிகர் கஞ்சா கருப்பின் சேட்டை ஆரம்பித்துவிடுகிறது.

பாதி நேரம் வரை சாதுவாக இருந்துவிட்டு மதியம் மேல் சரக்கை ஏற்றிக் கொண்டு இவர் பண்ணும் அலம்பல் தாங்க முடியவில்லை.

மற்றவர்களை கலாய்ப்பதோடு துணை நடிகைகளையும் நூல் விட்டுப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்.

webdunia photoWD
இதே போன்றுதான் இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் உச்சகட்டம் படப்பிடிப்பிலும் சரக்கு ஏற்றிக் கொண்டு இவரோடு மனைவியாக நடிக்க வந்த மலையாள நடிகையிடம் சில்மிஷம் செய்ய இயக்குநர் நவீன் கடுப்பாகி திட்டியிருக்கிறார்.

அதே போல தற்போது சூரியன் சட்டக் கல்லூரி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஆர்த்தியிடம் ஏதோ ஏடாகூடமாக பேச, ஷூட்டிங் ஸ்பாட்டியிலிருந்து கிளம்பி போயிருக்கிறார். அதற்குப் பின் நடிகர் சங்கம் தலையிட்டு கஞ்சா கருப்பை எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள்.

வளர்ந்து வரும் நேரத்தில் இதெல்லாம் தேவையா என்று கண்டித்திருக்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ

‘ஏகே 64’க்கு அனிருத் இல்லையா? புது ட்விஸ்ட்டை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்

விஜய் பட நாயகி சங்கவி ஞாபகம் இருக்கிறதா? திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கியதால் பரபரப்பு..

ரஜினி கமல் இணையும் படத்தில் எனக்கு வந்த சிக்கல்... மனம் திறந்த லோகேஷ்

கைவிட்ட நீதிமன்றம்... ஜனநாயகனுக்கு அடுத்த அடி!.. தள்ளிப்போகும் ரிலீஸ்!..

Show comments