பைனான்ஸ் பிரச்சினையிலும் பரிசு

Webdunia
படம் ஆரம்பித்து பைனான்ஸ் பிரச்சினையால் சற்றுத் தள்ளிப் போனப் படம் மகேஷ் சரண்யா மற்றும் பலர்.

webdunia photoWD
தற்போது நிலைமை சீரடைந்து பாடல் காட்சிகளுக்காக வெளிநாடுகளக்கு எல்லாம் போய் வந்தார்கள். கிட்டத்தட்ட படம் முடிந்த நிலையில் படத்தை தயாரிப்பாளர் செண்பகராமனுக்கு போட்டுக்காட்ட மிகவும் மகிழ்ந்து போயிருக்கிறார்.

லிங்குசாமியின் உதவியாளரான ரவி. இவருக்கு இது முதல் படம் என்பதால் எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று கடுமையாக உழைத்த உழைப்பு தெரிய. இயக்குநருக்கு பத்து பவுன் தங்கச் சங்கிலியை பரிசாக வழங்கியிருக்கிறார் தயாரிப்பாளர்.

இதை விட வேறு என்ன வேண்டும் எனக்கு. இதுவே எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் என தயாரிப்பாளரை நண்பர்களிடம் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். எத்தனை சோதனைகள் வந்தாலும் திறமை எப்படியும் ஜெயிக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

Show comments