அ‌ஜித்துக்கு ர‌ஜி‌னியின் ப‌ரிசு!

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2008 (18:25 IST)
சமீபகாலமாக ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காட்டி வருகிறார் அ‌ஜித். இதற்கு ர‌‌ஜினி முக்கிய காரணம் என்றால் நம்ப முடிகிறதா?

ஆனால் அதுதான் உண்மை. இமயமலை ‌ரிஷிகள் மீதான ர‌ஜினியின் பக்தி உலகறிந்தது. தனக்கு நெருக்கமானவர்களுக்கு அவர்களை பற்றிய லி‌வ்விங் வித் தி ஹிமாலயன் மாஸ்டர்ஸ் புத்தகத்தை ப‌ரிசளிப்பது அவரது வழக்கம்.

இந்த புத்தகத்தை அ‌ஜித்துக்கு தனது ப‌ரிசாக வழங்கியிருக்கிறார் ர‌ஜினி. அத்துடன் தனது சென்ற சந்திப்பின் போது அ‌ஜித்துக்கு தி ஆர்ட் ஆஃப் ஜாய் ஃபுல் லைஃப் என்ற புத்தகத்தை ப‌ரிசளித்துள்ளார்.

அ‌ஜித்தின் கட்டுப்பாடற்ற ஆன்மீக நாட்டத்திற்கு ர‌ஜினி ப‌ரிசளித்த இந்தப் புத்தகங்களின் பங்களிப்பு கணிசமானவை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

சாய்பல்லவிக்கு சம்பளம் ரூ.12 கோடி.. நயன்தாரா, த்ரிஷாவை விட அதிகமா?

விஜய் கெட்டப்பில் நடித்த நட்டி நடராஜ்!.. மோசமாக திட்டும் விஜய் ஃபேன்ஸ்!..

Show comments