காயம்பட்ட ஜெய்!

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2008 (18:21 IST)
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் ஹாட்டஸ்ட் ஹீரோ யார் என்றால் அது சுப்ரமணியபுர‌ம் ஜெய்.

படத்தின் எண்ணிக்கையில் மட்டுமின்றி எதிர்பார்க்கப்படும் படங்களின் எண்ணிக்கையிலும் அவர்தான் முன்னிலை வகிக்கிறார்.

அதே நேரம் அதே இடம் படத்தில் நடித்து வரும் ஜெய் ஈ‌சிஆ‌ரில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் டூப் போடாமல் நடித்தவ‌ரின் இடது காலில் பலத்த காயம்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை ப‌ரிசோதித்த மருத்துவர்கள், இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக தெ‌ரிவித்தனர். இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

சில வார ஓய்விற்குப் பிறகே ஜெய் படப்பிடிப்புக்கு திரும்புவார் என தெ‌ரிகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அய்யனார் துணை’ சீரியல் இனி ஒன்றரை மணி நேரம்.. விஜய் டிவியின் புதிய முயற்சி..!

காலை பிடிச்சு கீழே உட்கார்ந்து! சரிதா பண்ண விஷயத்தால் கதிகலங்கிய நடிகர்

இனிமே 18 நாளில் சென்சார்!... மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

அண்ணாச்சிக்கு இந்த முறை ஹீட்டு கன்பார்ம்!.. லீடர் கிளிம்ப்ஸ் வீடியோ எப்படி இருக்கு?..

Sweety Naughty Crazy: ஒரே கில்மா சீனா இருக்கே!.. ஆண்டி வெறியன்ஸை சூடேத்தும் டிரெய்லர்!...

Show comments