ஆன்ட்டி ஹீரோ சிபி!

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2008 (15:51 IST)
ஏதிர்மறை நாயகனாக அறிமுகமாகி தனிப்பெரும் ஹீரோவாக வளர்ந்தவர்களில் ர‌ஜினியும், சத்யராஜும் முக்கியமானவர்கள். சிவா‌ஜிகூட ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இதை இப்போது நினைவுப்படுத்த வேண்டிய அவசியம் என்னவென்றால், அவர்கள் வழியில் இளம் ஹீரோ ஒருவரும் எதிர்மறை நாயகனாக நடிக்க உள்ளார்.

சிபிரா‌ஜ் நாயகனாக அறிமுகமாகி பல படங்கள் நடித்திருந்தாலும், இன்னும் அவர் பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு ஹிட் கூட அமையவில்லை. இந்நிலையில் தனது நடிப்பு ஸ்டைலை மாற்ற தீர்மானித்துள்ளார் அவர்.

அடுத்து நடிக்கயிருக்கும் பரமபதம் படத்தில் எதிர்மறை நாயகனாக தோன்றுகிறாராம். அப்பாவுக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது மகனுக்கு ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனை வீழ்த்தியதா பராசக்தி ட்ரெய்லர்? உண்மையான வியூஸா? மோசடியால் வந்த வியூசா? சமூக வலைத்தளங்களில் பரபரப்பு..!

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

Show comments