மக்கள் திலகம் பெய‌ரில் படம்!

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2008 (15:50 IST)
தனது மாமனார் ர‌ஜினி நடித்த படங்களின் பெயரை தனது படத்துக்கு பயன்படுத்திவந்த தனு‌‌ஷ் அடுத்தகட்டமாக எம்.‌ஜ ி. ஆர். பெயருக்கு தாவியுள்ளார்.

இன்றும் எவர் க ி‌‌ ரீன் நடிகர் என்றால் அது எம்.‌ஜ ி. ஆர்.தான். இன்றும் அவர் படம் வெளியானால் தியேட்ட‌ரில் கூட்டம் அம்முகிறது. ஏம்.‌ஜ ி. ஆருக்கு எதிராக சின்னதாக முச்சு விட்டாலும் அவரது ரசிகர்களிடமிருந்து கண்டன குரல் கிளம்பு‌கிறது. சுருக்கமாக மரணத்திற்குப் பின்பும் லைவ்வாக இருந்து வருகிறார் எம்.‌ஜ ி. ஆர்.

தனுஷ் அடுத்து நடிக்கும் படத்துக்கு மக்கள் திலகம் முத்து என்ற பெயர் ப‌ரிசீலனையில் உள்ளது. ஏற்கனவே சிவா‌ஜியின் திருவிளையாடல் படத்தின் பெயரை பயன்படுத்தி அவரது ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளானார். இப்போ எம்.‌ஜ ி. ஆர்.

தனுஷ் வேறு பெயர் தேடுது சாலச் சிறந்தது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

Show comments