Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்ப‌ரில் காஞ்சீவரம்!

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2008 (14:21 IST)
விருது வாங்கும் படங்களுக்கு ஒரு சாபக்கேடு. சர்வதேச விருதுகள் கிடைத்தாலும் படம் வெளியிட உள்ள ு‌ ரில் திரையரங்குகள் மட்டும் கிடைக்காது.

இந்த சாபத்தில் சிக்கிக் கொண்ட படம் சேரன் நடிப்பில் டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து. தேசிய விருதுபெற்ற இப்படம் விலை போகாததால் இன்னும் திரையரங்குக்கு வராமல் இருக்கிறது.

ப ்‌ ரியதர்ஷன் இயக்கத்தில் தயாரான காஞ்சீவரம் படமும் சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வருகிறது. ஆனால் ரசிகர்களின் கவலையெல்லாம் மற்ற படங்களை போல இதுவும் திரையரங்குக்கு வராதோ என்பதுதான்.

அந்த கவலை விரைவில் தீர்ந்துவிடும் என்று நம்பிக்கை அளித்துள்ளார் பிரகாஷ்ரா‌ஜ். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இவர், அடுத்த மாதம் படம் திரைக்கு வந்துவிடும் என்று நம்பிக்கை தெ‌ரிவித்துள்ளார்.

கனடா திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இப்படம் இந்தியன் பனோரமாவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

Show comments