இன்று முதல் ஆனந்தபுரத்து வீடு!

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2008 (14:19 IST)
ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ் 3 படங்களை தய ா‌ ரிக்கிறது. ஈரம், ரெட்டைச்சுழி, ஆனந்தபுரத்து வீடு.

இதில் ஆனந்தபுரத்து வீடு படத்தை நாகா இயக்குகிறார். தொலைக்காட்சியில் த ்‌ ரில் தொடர்களுக்கு முகவ‌ரியாக இருந்தவை நாகா இயக்கிய விடாது கருப்பு, எந்திரப்பறவை போன்றவை.

இவர் இயக்கும் முதல் படம் ஆனந்தபுரத்து வீடு. ஷங்க‌‌ரின் எஸ் பிக்சர்ஸ் தய ா‌ ரிக்கிறது. படப்பிடிப ்பு இன்று முதல் தொடங்குகிறது. படத்துக்கு இசையமைப்பவர் ரமேஷ் கிருஷ்ணா, ஒளிப்பதிவு அருண்மணி பழனி. அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார்.

படத்தின் கதையை நாகாவுடன் இணைந்து எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விருமாண்டி லுக்கில் சிவகார்த்திகேயன்!. வெளியானது புதுப்பட போஸ்டர்!..

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

Show comments